top of page
Search

ஶ்ரீலஶ்ரீ வாலைச்சித்தருக்கு ஶ்ரீ அகத்திய மாமுனிவர் அருளாசி வழங்குதல் 24-5-2012ல் ஶ்ரீலஶ்ரீ வாலைச்சித்தருக்கு அருளப்பட்டது

Updated: Jul 30, 2024



ஆதியான பராபரத்தின் பாதம் வணங்கி

அடிபணிந்து அகத்தியன்யான் வாக்கு சொல்வேன்

சோதியுடன் என் மைந்தன் வாலைசித்தன் வாழ

வாழ்க வாழ்க உன் தொண்டு வளர ஆசி

 

வெற்றி மேலும் மிகையாக வளர ஆசி

வாழ்வளிக்கும் உந்தன் வாக்கு சித்தியாகும்

வழி காட்டும் அருள் குருவாய் வாழ ஆசி

தன்மேலாய் உந்தனுக்கு அருள் பலத்தால்

 

உன்குடிலில் யோக ஞானம் தெளிவடைவார்

உன்சேவை மானிடர்க்கே வாழ்வளிக்கும்

வாழ்வளிக்கும் உந்தனுக்கு பரம்பொருளும்

தீட்சையும் தந்திடுவாய் நாடுவோர்க்கே

 

எண்ணியே  சீடர்பலர் தன்குண்டு

ஏற்றம் தரும் உந்தன் குடில் வளர்க மேலும்

உனக்கு தான காணிக்கையாய் பீடம் தந்தோம்

உயர்வு பெற ஞானிகளும் வாக்கு சொல்வோம்

 
 
 

© 2023 by Paramathmah Shakthi Beedam. All rights reserved.

  • facebook
  • twitter
  • youtube
bottom of page