அப்னா நாகப்பன்
- Paramathmah Shakti Beedam
- Jul 10, 2024
- 2 min read
Updated: Aug 18, 2024

1. | இயற்பெயர் | அப்னா நாகப்பன் 22-08-1951 மலேசியா |
2. | சற்குரு | ஶ்ரீ அகஸ்திய மாமுனிவர் 9-6-1989 |
3. | ஆன்மீகம் | சித்தர் நெறி வாழ்வு தொடக்கம் 1989 |
4. | தோற்றம் 1992 | ஶ்ரீ அகத்தியர் சன்மார்க்க குருகுலம் (தலைவர்) கம்போங் லட்சுமண பத்துகேவஸ், மலேசியா |
5 | இந்தியாவில் ஆன்மீக பயணம் | 1989 முதல் 2003 வரை சில குருமார்களின் சந்திப்பும் ஞானத் தேடலும் |
6. | ஶ்ரீ அகத்திய மாமுனிவர் | 1996 பொதிகைமலை பயணம்(தமிழ்நாடு) |
7. | ஜோதி தரிசனம் 1 | 2004 பொதிகை மலையில் தங்கி தியானம் செய்யும் பொழுது அகத்தியர் ஜோதி வடிவில் தரிசனம் தந்து மறைந்தார் |
8. | தோற்றம் -2005 | 2005 மலேசிய ஶ்ரீ அகஸ்தியர் ஞானபீடம் தோற்றுவிக்கப்பட்டது (ஞானகுரு) |
9. | பட்டாபிசேகமும் திருநாமம் சூட்டுதல் (1) | 18-7-2008 திருவண்ணாமலை காகாசரமத்தில் கொல்லிமலை சித்தர் காகபுஜண்டர் தலைமையில்- ஶ்ரீ வாலை சித்தர் என்ற திருநாமம் சூட்டப்பட்டு பட்டாபிஷேகம் நடை பெற்றது. |
10 | தலைமையில் மாநாடு நடைபெற்றது | - 2007 முதலாவது உலக சித்தர்நெறி மாநாடு (Universiti Malaya) கோலாலம்பூர் மலேசியா - 2010 மூன்றாவது உலக சித்தர் நெறி மாநாடு (Universiti Malaya) கோலாலம்பூர் மலேசியா - 2012 ஐந்தாவது உலக சித்தர் நெறி மாநாடு (Persada Johor International Convention Centre) ஜோகூர் மலேசியா - 2017 முதாலவது உலக ஆன்மீக மாநாடு ( Batu Caves Temple) கோலாலம்பூர் மலேசியா |
11. | ஜோதி தரிசனம் 2 | 30.08.2020 அகஸ்தியர் ஞானபீடத்தில் பொது அன்பர்களுடன் அடியேன் கூட்டு தியானத்தின் போது அகஸ்தியர் ஒளிரூபமாக காட்சி தந்து அடியேனுடன் ஐக்கியமானர்
|
12. | பட்டாபிஷேகமும் திருநாமம் சூட்டுதல் (2) | 16-10-2020 அகஸ்தியர் மாமகரிஷியால் அடியேனுக்கு ஶ்ரீவாலை மாமகரிஷி என்ற திருநாமம் சூட்டப்பட்டது. |
13. | மெளன தவம்
| 14/1/2024 ஶ்ரீ வாலை மாமாகரிஷி, மலேசியா பத்துமலையில் அமைந்திருக்கும் பரமாத்மா சக்தி பீடத்திலும் பரமாத்மா சக்தி மலையிலும் மெளன தவத்தில் இருந்து வருகிறார் |
14. | அர்த்த மெளனம் | பரமாத்மா சக்தி பீடத்தில் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை சத்விசாரத்தில் மட்டும் அர்த்த மெளனத்தில் பேசுவார். மற்ற நேரங்களில் அவரின் சீடர் ஞான குருமார்கள் பேசுவார்கள். |
15. | வெளிநாடு பயணம் சத்விசாரம் / கருத்தரங்கம் | ஆன்மீக வாழ்வியல் நெறியை போதிப்பதற்கு , குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பேசுவார் , அதன் பின் அர்த்த மெளனத்தில் இருப்பார் தொடர்ந்து அவரின் தலைமை சீடர் ஞானகுரு கருப்பண்ணசாமி பேசுவார் |
16. | சத்விசாரம் / கருத்தரங்கம் நடந்து முடிந்த நிகழ்வுகள் | 2022 முதல்2024 வரை ஶ்ரீ வாலை மாமகரிஷியும் அவர் சீடர் கருப்பண்ணசாமி கலந்த நிகழ்வுகள் ( மலேசியா, தமிழ்நாடு , கேரளா, கர்நாடக, மியன்மார்) போன்ற நாடுகள் |
17. | சத்விசாரம் / கருத்தரங்கம் நடைபெரும் நிகழ்வுகள் | மலேசியா BATU CAVES MALAYSIA 5 may 2024 லன்டன் LONDON - 4/5/6 August 2024 இந்தியா CHENNAI INDIA - 5/6 october 2024 |
Comentários